மன்னார் பாலம் பிரதான வீதியில் எருமை மாடுகள் மழை பெய்கின்றபோதும்-படங்கள்
மன்னார் பாலம் பிரதான வீதியில் எருமைகள் கூட்டம் கூட்டமாய் சுத்தி திரிகின்றது பாதசாரிகள் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது மழைபெய்து கொண்டு இருக்கின்ற இத்தருணத்தில்
கட்டாக்காலி நாய்கள்
கட்டாக்காலி மாடுகள் கழுதைகள் வரிசையில் தற்போது எருமையும் சேர்ந்துள்ளது.
விலங்குகளின் கழிவுகளாலும் விபத்துக்கள்......
அதிகமான பிரகாசமற்ற சில மின்விளக்குகளே பொருத்தப்பட்டிருக்கும் பாலம் பிரதான வீதியில் பல தடவைகள் விபத்துக்கள் ஏற்பட்டும் விலங்குகள் இறந்தும் வருகின்றது இவ்வாறான சூழலில் தான் எருமைகள் கூட்டம் மாடுகள் கூட்டம் கட்டாக்காலி நாய்கள் விலங்குகளின் அட்டகாசத்தால் பயணிகளும் மக்களும் மிகவும் பாதிப்புக்குள்ளாகி கொண்டு இருக்கின்றார்கள்.
இத்தனை பிரச்சினைகளையும் கண்டும் கேட்டும் தெரிந்துகொண்டும் எதுவுமே செய்யாமல் இருக்கும்
- மன்னார் பிரதேச சபை
- மன்னார் நகர சபை அதிகாரிகள் தகுந்த நடவடிக்கைகள் எடுக்காமல் இருப்பது ஏன்…???
- பிரகாசமான மின்விளக்குகளை பொருத்தலாம்(அதிகமாக மின்விளக்குகளை பொருத்துங்கள்)
- மாடுகள்.எருமைகள் வளர்ப்போரிடம் எச்சரிக்கை செய்தல்
- கட்டாக்காலி நாய்கள்-கட்டாக்காலி மாடுகள்-கழுதைகள் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருதல்.
விரைவாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்
பாதுகாப்பான பயணத்தினை உறுதி செய்யுங்கள்
ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிராமல் உடனே... விரையுங்கள்-

மன்னார் பாலம் பிரதான வீதியில் எருமை மாடுகள் மழை பெய்கின்றபோதும்-படங்கள்
Reviewed by Author
on
October 13, 2018
Rating:
Reviewed by Author
on
October 13, 2018
Rating:













No comments:
Post a Comment