சிம்பு நடிக்கப்போகும் புதிய படம் மாநாடு....
செக்கச்சிவந்த வானம் படத்தை தொடர்ந்து சிம்பு சுந்தர்.சி. இயக்கத்தில் இப்போது நடித்து வருகிறார். படப்பிடிப்பின் போது எடுக்கப்படும் புகைப்படம் சமூக வலைதளங்களில் ரசிகர்களிடம் வைரல்.
அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு என பெயரிடப்பட்டுள்ள படத்தில் சிம்பு நடிக்க இருக்கிறார். படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் எப்போது தொடங்கும் என தெரியவில்லை.
தற்சமயம் என்ன விஷயம் என்றால் சிம்பு மீண்டும் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும் ஏ.ஆர். ரகுமான் என்றும் கூறுகின்றனர். அதோடு இப்படத்தின் VTV 2ம் பாகம் இல்லையென்றும் முழுக்க முழுக்க கமர்ஷியல் அம்சங்கள் கொண்டது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிம்பு நடிக்கப்போகும் புதிய படம் மாநாடு....
Reviewed by Author
on
October 27, 2018
Rating:

No comments:
Post a Comment