அண்மைய செய்திகள்

  
-

சிறுவர்களுக்கான கலாச்சார மற்றும் வேடிக்கை நிகழ்ச்சி---படங்கள்

மன்னார் உலக தரிசன நிறுவனம் (வேல்ட் விஷன்) அதன் கீழ் இயங்கும் 54
சிறுவர் அமைப்புகளின் சிறுவர்களுக்கான கலாச்சார மற்றும் வேடிக்கை
நிகழ்ச்சி அதாவது 'சிறுவர்களின் தைரியமான எதிர்காலம்' என்னும் நிகழ்வை
மன்னார் நகர சபை மண்டபத்தில் வியாழக் கிழமை (22.11.2018) மன்னார் மாவட்டவேல்ட் விஷன்-WORLD VISION முகாமையாளர் பிரேமசந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இவ் நிகழ்வில் பிரதம அதிதியாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்
C.A.மோகன்ராஸ், சிறப்பு அதிதியாக மன்னார் கல்வி வளையப் பணிப்பாளர்
K.J.பிரட்லி, மன்னார் பிரதேச செயலக  கிராம அலுவலர்களுக்கான நிர்வாக
அதிகாரி S.A.ராதா பெர்ணான்டோ ஆகியோரும் கலந்து கொண்டதுடன் சிறுவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.சிறுவர்களின் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றது.










சிறுவர்களுக்கான கலாச்சார மற்றும் வேடிக்கை நிகழ்ச்சி---படங்கள் Reviewed by Author on November 23, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.