அண்மைய செய்திகள்

recent
-

திருக்கேதீஸ்வரம் பாலாவி தீர்த்தக்கரை அழகான காட்ச்சி--படங்கள்


முதலை இருப்பாகவும் அதை சிலர் கண்டதாகவும் சொல்லுகின்றபோதும்
இதுவரைக்கும் முதலையால் எந்த்நவிதமான அசம்பாவிதங்களும் நிகழவில்லை....
இதுவும் சிவபெருமானின் திருவிளையாடலும் பக்தகோடிகளின் உயர்ந்த பக்தியுமே....
திருக்கேதீஸ்வரம் பாலாவி தீர்த்தக்கரையினை ஒரு சிலர் புனித தன்மைகெடும் வகையில் பாவிக்கின்றார்கள்....
  • ஷம்போ-சோப்பு போட்டுக்குளித்தலும்
  • உடுப்புக்களை தோய்த்தலும் இன்னும் இதர செயற்பாடுகள் இவை தடுக்கப்படவேண்டும் புனிதம் பேணப்பட வேண்டும்.
  • முதலை உள்ளது என எழுதியிருந்த அற்ப்விப்பு பலகையை காணவில்லை
  • காவலாளி  ஒருவர் இருந்தார் அவரையும் காணவில்லை
சில தேவையற்ற செயற்பாடுகளை தடுப்பதற்கும் புனித தன்மையை பேணுவதற்கும்  திருக்கேதீஸ்வர திருப்பணிச்சபை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.































SHOOTING-VMK-

திருக்கேதீஸ்வரம் பாலாவி தீர்த்தக்கரை அழகான காட்ச்சி--படங்கள் Reviewed by Author on November 24, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.