இந்தியன் 2-அடுத்த பிரமாண்டத்தை துவங்கிய ஷங்கர் -
ஷங்கர் இயக்கத்தில் 2.0 படம் இன்னும் இரண்டு வாரத்தில் திரைக்கு வரவுள்ளது. கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் இந்த படத்திற்காக ஷங்கர் பணியாற்றியுள்ளார்.
அடுத்து அவர் இந்தியன்2 படத்தை துவங்கவுள்ளார். இதில் கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்க, ஹீரோயினாக காஜல் அகர்வால் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது படத்திற்காக செட் போடும் பணிகள் துவங்கியுள்ளது. அதற்காக போடப்பட்ட பூஜையின் புகைப்படம் தற்போது வெளிவந்துள்ளது.
கமல்ஹாசன் தற்போது உடல் எடையை குறைக்க நேரம் எடுத்து வரும் நிலையில், இந்தியன் 2 ஷூட்டிங் விரைவில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியன் 2-அடுத்த பிரமாண்டத்தை துவங்கிய ஷங்கர் -
Reviewed by Author
on
November 13, 2018
Rating:

No comments:
Post a Comment