தமிழில் வேறு எந்த நடிகரும் செய்யாத சாதனை செய்த கமல்ஹாசன்!
தமிழ் சினிமாவில் உலக நாயகம் ஒருவரை குறிப்பிட்டு சொல்கிறது என்றால் அது நடிகர் கமல்ஹாசனை தான். இன்னும் சொல்லப்போனால் சினிமாவில் எல்லாம் தெரிந்த சகல கலா வல்லவன் என அவரை சொல்வார்கள்.
தற்போது தான் நடத்தி வரும் மக்கள் நீதி மய்யம் கட்சிப்பணிகளில் பிசியாக இருக்கிறார். அதோடு படவேலைகளை கவனித்து வருகிறார்.
இந்நிலையில் கமல்ஹாசன் தான் இதுவரை தமிழ் சினிமாவில் அதிக முறை (10) ஃபிலிம் ஃபேர் விருது வாங்கியுள்ளார். அதே போல மலையாள நடிகர், சிரஞ்வீ, ராஜ் குமார் ஆயோர் நடிக்கவுள்ளாராம்.
ctors with Most Number of Filmfare Awards for their Respective Industries:
Malayalam - @mammukka (12)
Tamil -@ikamalhaasan (10)
Telugu -#Chiranjeevi (7)
Kannada - #Rajkumar (8)
NB : Kamal won a total of 19 Filmfare Awards in 5 Languages.
Actors with Most Number of Filmfare Awards for their Respective Industries:
Malayalam - @mammukka (12)
Tamil -@ikamalhaasan (10)
Telugu -#Chiranjeevi (7)
Kannada - #Rajkumar (8)
NB : Kamal won a total of 19 Filmfare Awards in 5 Languages.
தமிழில் வேறு எந்த நடிகரும் செய்யாத சாதனை செய்த கமல்ஹாசன்!
Reviewed by Author
on
November 25, 2018
Rating:

No comments:
Post a Comment