சிங்கம் படத்திற்கு மேலும் ஒரு பெருமை - சூர்யா
சிங்கம் படம் ஹிந்தி, பெங்காலி உள்ளிட்ட பல மொழிகளில் ஏற்கனவே ரீமேக் செய்யப்பட்டுள்ளது. தற்போது பஞ்சாபி மொழியிலும் ரீமேக் ஆகவுள்ளதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது.
பஞ்சாபியில் நவநீத் சிங் இயக்க, பர்மிஷ் வர்மா சூர்யா வேடத்தில் நடிக்க, ஹீரோயினாக கப்பல் என்ற தமிழ் படத்தில் நடித்திருந்த சோனம் பாஜ்வா நடிக்கவுள்ளார்.
சிங்கம் படத்திற்கு மேலும் ஒரு பெருமை - சூர்யா
Reviewed by Author
on
November 23, 2018
Rating:

No comments:
Post a Comment