ரஜினி மட்டுமே படைத்த சாதனை -இத்தனை மொழிகளில் ரூ 100 கோடியா?
ரஜினி 69 வயதிலும் இன்றைய இளம் நடிகர்களுக்கு சிம்ம சொப்பனமாக தான் இருந்து வருகின்றார். அவர் இடத்தை யாருக்கும் தராமல் அவரே அமர்ந்து வருகின்றார்.
இந்நிலையில் ரஜினிகாந்த் மட்டுமே தமிழ் சினிமாவில் ஒரு சாதனையை செய்துள்ளார், இந்த சாதனையை வேறு எந்த தமிழ் நடிகர்களும் இதுவரை செய்தது இல்லையாம்.
அது வேறு ஒன்றுமில்லை சமீபத்தில் ரஜினிகாந்தில் 2.0 படம் ரிலிஸாகியது, இந்த படம் உலகம் முழுவதும் ரூ 600 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என ரிலிஸ் செய்த மூன்று மொழிகளிலும் இப்படம் ரூ 100 கோடி வசூலை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
 ரஜினி மட்டுமே படைத்த சாதனை -இத்தனை மொழிகளில் ரூ 100 கோடியா?
 
        Reviewed by Author
        on 
        
December 15, 2018
 
        Rating: 
      
 
        Reviewed by Author
        on 
        
December 15, 2018
 
        Rating: 


No comments:
Post a Comment