அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் வலயக்கல்வி பணிமனையின் ஏற்பாட்டில் கிறிஸ்மஸ் விழா-(படம்)

மன்னார் வலயக்கல்வி பணிமனையின் ஏற்பாட்டில் கிறிஸ்மஸ்  விழா நிகழ்வு இன்று புதன் கிழமை காலை 9.30 மணியளவில் மன்னார் வலயக்கல்வி பணிமனையில்,வலயக்கல்வி பணிப்பாளர் ஜே.கே.பிரட்லி தலைமையில் இடம் பெற்றது.

-குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை,விருந்தினராக முன்னாள் வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி சுகந்தி செபஸ்தியன் உற்பட வலயக்கல்வி பணிமனை அதிகாரிகள்,பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

-இதன் போது கிறிஸ்மஸ் கீதங்கள் இசைக்கப்பட்டதோடு,நிகழ்வுகள் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.









மன்னார் வலயக்கல்வி பணிமனையின் ஏற்பாட்டில் கிறிஸ்மஸ் விழா-(படம்) Reviewed by Author on December 19, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.