சீசெல்ஸ் செல்ல முற்பட்ட இலங்கையர்கள் கைது! -
சட்டவிரோதமான முறையில் படகு மூலம் சீசெல்ஸ் நாட்டுக்குச் சென்ற இலங்கையர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்கள் மீண்டும் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டு கைதுசெய்யப்படுவர் என மீன்பிடி திணைக்களத்தின் விசாரணை நடவடிக்கைப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கையிலிருந்து சட்டவிரோமாக இவ்வாறு பயணங்களை மேற்கொள்ளும் நபர்களைத் தடுப்பதற்கான வேலைத்திட்டங்கள் எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சீசெல்ஸ் செல்ல முற்பட்ட இலங்கையர்கள் கைது! -
Reviewed by Author
on
December 27, 2018
Rating:
Reviewed by Author
on
December 27, 2018
Rating:


No comments:
Post a Comment