அண்மைய செய்திகள்

recent
-

மீண்டும் மோசமடைந்த நடிகர் விஜயகாந்த் உடல்நிலை? வெளிநாட்டில் சிகிச்சை


நடிகர் விஜயகாந்த் உடல்நல குறைவால் நீண்ட நாட்கள் சிகிச்சையில் உள்ளார். சினிமாவில் இருந்து ஒதுங்கி அரசியலில் மட்டும் கவனம் செலுத்தி வரும் அவர் ஏற்கனவே ஒருமுறை அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்றார்.

அதற்கு பிறகு அவர் சென்னை திரும்பினார். தற்போது அவர் மீண்டும் இரண்டாவது முறையாக சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். இன்று இரவு தான் அவர் சென்னையில் இருந்து மனைவி மற்றும் மகனுடன் கிளம்பி சென்றுள்ளார்.

அது பற்றி கட்சி சார்பில் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.

மீண்டும் மோசமடைந்த நடிகர் விஜயகாந்த் உடல்நிலை? வெளிநாட்டில் சிகிச்சை Reviewed by Author on December 19, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.