மன்னார் தூய செபஸ்தியார் பேராலய கொடியேற்றம் 11-01- 2019
மன்னார் தூய செபஸ்தியார் பேராலய கொடியேற்றம் 11-01- 2019 அன்று ஆலயப்பங்குத்தந்தை அருட்பணி ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் பங்குமக்கள் பற்றுதலுடன் சிறப்பாக நடைபெற்றது.
11-01 - 2019 கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ச்சியாக நவநாட்கள் மலை ஆராதனையும் திவ்வியநற்கருணை எழுந்தேற்றமும் இடம்பெற்று 19-01-2019 வேஸ்பர் வழிபாடும் இடம்பெற்று 20-01- 2019 பெரு விழாதிருப்பலி மன்னார் மறை மாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பிடேலிஸ் லயனல் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.
20-01- 2019 ஞாயிற்றுக்கிழமை
காலை 5- 30 மணிக்கு திருவிழாத்திருப்பலியும்
காலை 7-00 மணிக்கு பெருவிழா கூட்டுத்திருப்பலியும்
தனிநபர்-இளைஞர்-குடும்பம்-அன்பியம் புதுப்பித்தல் எனும் மையப்பொருளில் சிறப்பாக நடைபெறவுள்ளது.
மன்னார் தூய செபஸ்தியார் பேராலய கொடியேற்றம் 11-01- 2019
Reviewed by Author
on
January 12, 2019
Rating:

No comments:
Post a Comment