1தரம் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு....படங்கள்
மன்னார் மாந்தை மேற்கு பிரதேச சபையின் வெள்ளாங்குளம் வட்டார உறுப்பினர் த.பகிரதன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க லண்டனில் வசிக்கும் கனகமுத்துசர்வகரன் அவர்களால் தாயகத்தில் வசிக்கும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு ரூபா ஒருலட்சத்து அறுபதாயிரம் பெறுமதியான பாடசாலைகற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.
இது வெள்ளாங்குளம் |மூன்று கிராமசேவகர்கள் பிரிவில் உள்ள கணேசபுரம் தேவன்பிட்டி பாலியாறு மூன்றாம்பிட்டி உட்படி ஆறு கிராமங்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது
மொத்தம் என்பது மாணவர்களில் ஒவ்வொருவருக்கும் தலா இரண்டாயிரம் பெறுமதியான பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது என்று மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பினர் த.பகிரதன் தெரிவித்தார்.
இது வெள்ளாங்குளம் |மூன்று கிராமசேவகர்கள் பிரிவில் உள்ள கணேசபுரம் தேவன்பிட்டி பாலியாறு மூன்றாம்பிட்டி உட்படி ஆறு கிராமங்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது
மொத்தம் என்பது மாணவர்களில் ஒவ்வொருவருக்கும் தலா இரண்டாயிரம் பெறுமதியான பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது என்று மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பினர் த.பகிரதன் தெரிவித்தார்.
1தரம் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு....படங்கள்
Reviewed by Author
on
January 01, 2019
Rating:

No comments:
Post a Comment