ரஜினி, அஜித், விஜய் 3 யாருக்கு CM ஆவதற்கான வாய்ப்பு உள்ளது....
சினிமாவில் நடிகராக இருந்து பிறகு அரசியலில் ஈடுப்பட்டவர்கள் ஏராளம். அதில் சமீபத்தில் இணைந்தவர்கள் ரஜினியும் கமலும்.
அடுத்ததாக விஜய் அரசியலுக்குள் வருவார் என்றே தெரிகிறது. இந்நிலையில் நடிகர்கள் ஜாதகப்படி யாருக்கு CM ஆவதற்கான ராசி உள்ளது என்று பார்த்தால், அதில் அஜித்திற்கு தான் அதிக வாய்ப்பு உள்ளதாம்.
அவரது பொதுநல சேவைகளினால் அவருக்கு இந்த பதவி கிடைக்கும் என கூறப்படுகிறது. மற்றவர்களும் வருவார்கள், அவர்கள் எல்லாம் போராடி வருவார்கள், அஜித் அசால்ட்டாக வருவார். ஆனால் அவர் இந்த வருடத்திலேயே அரசியலுக்குள் வருவதற்கு குறைவான வாய்ப்பு தான் உள்ளதாம்.
மேலும் பொங்கலுக்கு நடக்கவுள்ள பேட்ட- விஸ்வாசம் யுத்தத்தில் அஜித் தான் வசூலில் முன்னிலை வகிப்பார் என்றும் அஜித் ஜாதகத்தில் கூறப்படுகிறது.
ரஜினி, அஜித், விஜய் 3 யாருக்கு CM ஆவதற்கான வாய்ப்பு உள்ளது....
Reviewed by Author
on
January 03, 2019
Rating:

No comments:
Post a Comment