சாரணியர் தலைவிகளுக்கான பயிற்ச்சி பாசறை...படங்கள்
இலங்கைப்பெண்கள் சாரணியர் சங்கம் மற்றும் மன்னார் வலயக்கல்விப்பணிமனையும் இணைந்து நடாத்தும் மன்னார் சாரணியர் தலைவிகளுக்கான பயிற்ச்சி பாசறையின் 1ம் கட்டம்-2019.
இரண்டு நாள் நிகழ்வாக கடந்த 12 - 13- 01- 2019 மன் புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையில் நடைபெற்றது.
பயிற்றுனர்களாக...
திருமதி றொபினா மல்லிகா மற்றும் தயானி நிலக் ஷி
இவர்களுடன் MANNAR GIRLS GUIDES ASSOCIETION 25ஆசிரியர்களும் கலந்து கொண்டு....
- பெண்களின் ஆளுமை
- தலைமைப்பண்பு
- சூழலுக்கு ஏற்றால் போல் செயல்படுதல்
- தற்பாதுகாப்பு
- எந்நேரத்திலும் தயார் நிலையில் இருத்தல் போன்ற செயற்பாடுகளை தாமாகவே செய்தல் செயற்படுதல் போன்ற பயிற்ச்சிகளை பெற்றுக்கொண்டு சமூகத்தினை மேம்படுத்தல்.
சாரணியர் தலைவிகளுக்கான பயிற்ச்சி பாசறை...படங்கள்
Reviewed by Author
on
January 14, 2019
Rating:

No comments:
Post a Comment