அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் புனித மரியன்னை ஆலய கொடியேற்றம்- திருவிழா 02-02-2019 படங்கள்


மன்னார் புனித மரியன்னை ஆலய கொடியேற்றம்- 24-01- 2019 பேராலயப்பங்குத்தந்தை அருட் பணி ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் பங்கு மக்கள் படை சூழ திருவிழாவுக்கான் ஆரம்பக்கொடியேற்ற நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.

நவநாள் வழிபாடுகள் மாலை 5மணிக்கு திருச்செபமாலையுடன் ஆரம்பமாகும் 02-02-2019 அன்று  திருவிழா முதல் திருப்பலி  காலை 5- 30 மணிக்கும் திருவிழாத்திருப்பலி காலை 6- 45 மணிக்கு ஆரம்பமாகி மறைமாவட்ட ஆயர் தலைமையில் கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்படும்.

 அத்துடன் மாலை திருச்சுருப பவனியானது மாலை 4- 30 மணிக்கு வீதியுலாவந்து இறைமக்களுக்கு இறையாசி வழங்கவுள்ளார்.







மன்னார் புனித மரியன்னை ஆலய கொடியேற்றம்- திருவிழா 02-02-2019 படங்கள் Reviewed by Author on January 25, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.