இலங்கையின் கடற்படையினரின் மீது தமிழக முதலமைச்சர் கண்டனம்!
இலங்கையின் கடற்படை படகில் மோதி தமிழக கடற்றொழிலாளர் ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் வெளியிட்டுள்ளார்.
மேற்குறித்த விடயம் தொடர்பில் அறிக்கை ஒன்றின் மூலம் இந்த கண்டனம் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
2019 ஜனவரி 13ஆம் திகதியன்று இலங்கையின் கடற்படையினர் தமிழக கடற்றொழிலாளர் படகு ஒன்றை துரத்தியபோது இரண்டு படகுகளும் மோதியுள்ளன.
இதன்போது கடலில் வீழ்ந்த 8 கடற்றொழிலாளர்களில் ஒருவர் உயிரிந்தார். ஏனைய 7 பேரும் காப்பாற்றப்பட்டனர்.
இந்த நிலையில் தமிழக கடற்றொழிலாளர்கள் தமது பாரம்பரிய பிரதேசத்தில் தொழிலில் ஈடுபடும் போது இலங்கையின் கடற்படையினரின் எதிர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை தாம் கண்டிப்பதாக பழனிச்சாமி குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் தமிழக கடற்றொழிலாளர்களை காப்பாற்ற இந்திய மத்திய அரசாங்கம் தலையிடவேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி கோரியுள்ளார்.
இலங்கையின் கடற்படையினரின் மீது தமிழக முதலமைச்சர் கண்டனம்! 
 Reviewed by Author
        on 
        
January 17, 2019
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
January 17, 2019
 
        Rating: 
       Reviewed by Author
        on 
        
January 17, 2019
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
January 17, 2019
 
        Rating: 

 
 
 

 
.jpg) 
 
 
 
 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment