நானாட்டான் தூய ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் இடம் பெற்ற புத்தாண்டு நள்ளிரவு திருப்பலி-(படம்)
மன்னார் நானாட்டான் தூய ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் புத்தாண்டு நள்ளிரவு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
-நானாட்டான் பங்குத்தந்தை அருட்தந்தை ஜீட் குரூஸ் அடிகளார் தலைமையில் திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இதன் போது குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதே வேளை மன்னார் மறைமாவட்டத்தில் உள்ள அனைத்து கத்தோலிக்க ஆலயங்களிலும் புத்தாண்டு நள்ளிரவு திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நானாட்டான் தூய ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் இடம் பெற்ற புத்தாண்டு நள்ளிரவு திருப்பலி-(படம்)
Reviewed by Author
on
January 02, 2019
Rating:

No comments:
Post a Comment