மன்னார் திருக்கேதீச்சர ஆலயத்தில் மகா சிவராத்திரிப் பெருவிழா-04-03-2019
மன்னார் மண்ணின் பெருமையும் அடையாளமுமான திருக்கேதீஸ்வர ஆலயத்தில் மகா சிவராத்திரிப் பெருவிழா விளம்பி ஆண்டு மாசித்திங்கள் 20ம் நாள் 04- 02- 2019 திங்கட்கிழமை மிகவும் சிறப்பாக இடம்பெறவுள்ளது.
மகாலிங்கப்பெருமானுக்கு வழமைபோல் பாலாவித்தீர்த்தம் கொண்டு திருமுழுக்கு செய்வதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது.
சிவபெருமானின் அருளாசி பெற்றுவாழ மகா சிவராத்திரிப் பெருவிழாவில் பங்குகொள்வோம்.
மன்னார் திருக்கேதீச்சர ஆலயத்தில் மகா சிவராத்திரிப் பெருவிழா-04-03-2019
Reviewed by Author
on
February 28, 2019
Rating:

No comments:
Post a Comment