இலங்கையின் 71 ஆவது சுதந்திர தின இராணுவப்படைப்பிரிவினரின் சிரமதானப்பணி-படங்கள்
மன்னாரில் இலங்கையின் 71 ஆவது சுதந்திர தினத்தினை முன்னிட்டு முருங்கன் ஆதார வைத்தியசாலையின் வளாகத்தினை 04-01-2019 இராணுவப்படைப்பிரிவினரின் சிரமதானப்பணி நிகழ்வு இடம் பெற்றது.
முருங்கன் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் R.திலிபன் தலைமையில் இவ் சிரமதானப்பணியில் இராணுவபடைப்பிரிவுகளான
- 542-பிரிகேட்இராணுவபடைப்பிரிவு
- 22 கஜபாகுஇராணுவபடைப்பிரிவு
- 15-குமுறு இராணுவபடைப்பிரிவு சேர்ந்த 250மேற்பட்ட இராணுவத்தினரும் வைத்திய சாலை ஊழியர்கள் சிரமதானப்பணியிலும் வர்ணம் பூசுதல் வேலைகளிலும் ஈடுபட்டனர். இவர்களுடன் நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர் ரொஜன் அவர்களும் கலந்து கொண்டார்.
இலங்கையின் 71 ஆவது சுதந்திர தின இராணுவப்படைப்பிரிவினரின் சிரமதானப்பணி-படங்கள்
Reviewed by Author
on
February 05, 2019
Rating:

No comments:
Post a Comment