கட்டிய கோவணமும் கழன்று அம்மணமாக நிற்கும் நிலைமையை கூட்டமைப்பு ஏற்படுத்தியுள்ளது :அருட்தந்தை ரெக்ஸ் சௌந்தரா விமர்சனம் -
சாவகச்சேரியில் 03-02-2019 ஞாயிறுக்கிழமை நடைபெற்ற ” கற்றோர் கருத்தறிதலும் மூத்தோர் மூதுரையும் ” என்ற கருதரங்கில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த நிகழ்வில் உரையாற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளின் வாதங்களுக்கு தமிழ் தேசிய பேச்சாளர் சுமந்திரன் பதில் வகையில் இந்த கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அருட் தந்தை ரெக்ஸ் சௌந்தரா உரையாற்றியபோது கருத்தரங்கில் கலந்துகொண்ட மக்கள் அடிக்கடி கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
கட்டிய கோவணமும் கழன்று அம்மணமாக நிற்கும் நிலைமையை கூட்டமைப்பு ஏற்படுத்தியுள்ளது :அருட்தந்தை ரெக்ஸ் சௌந்தரா விமர்சனம் -
Reviewed by Author
on
February 04, 2019
Rating:

No comments:
Post a Comment