மன்னார் கல்வி வலயத்தில் 9 ஏ சித்திகளைப் பெற்ற மாணவர்கள்
வெளியாகியுள்ள 2018 ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளின்படி மன்னார் மாவட்டத்தின் மன்னார் கல்வி வலயத்திற்கு உட்பட்ட ஏழு பாடசாலைகளில் பதினைந்து மாணவர்கள் 9 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.
திறமைச்சித்திகளைப்பெற்ற மாணவ மாணவிகளுக்கும் அவர்களைப்பயிற்றுவித்த ஆசிரியர்கள் அதிபர்களுக்கும் வலைய அதிகாரிகளுக்கும் நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக வாழ்த்திப்பாராட்டுகின்றோம்.
விரைவில் மேலதிக தகவல்கள்
மன்னார் கல்வி வலயத்தில் 9 ஏ சித்திகளைப் பெற்ற மாணவர்கள்
Reviewed by Author
on
March 30, 2019
Rating:

No comments:
Post a Comment