சமய சமூகங்களுக்குகிடையில் நல்லிணக்க கலந்துரையாடல்-
மன்னார் மாவட்டத்தில் சமய சமூகங்களுக்குகிடையில் நல்லிணக்கத்தினையும் ஒற்றுமையினையும் ஏற்படுத்தும் பல செயற்றிங்களினை செயற்றி வரும் தேசிய சமாதான பேரவையானது 2019 புதிய ஆண்டில் மன்னார் சர்வமதப்பேரவையுடன் இணைந்து M.A.R.R- மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வுச்சங்கம் ஒருங்கிணைப்பில் 28-02-2019 D.I.R.C-காலை கலந்துரையாடல் நடை பெற்றது.
M.A.R.R- தலைவர் அருட்தந்தை சேவியர் குருஸ் அடிகளார்
மன்னார் சர்வமதப்பேரவை தலைவர் அருட்தந்தை தமிழ்நேசன் சர்வமத்தலைவர்கள்
- இளைஞர் உப குழு
- ஊடகவியலாளர் உபகுழு
- மாற்றாற்ல் உப குழு
- பெண்கள் உப குழு
- உள்ளூர் அரசியல் உப குழு உறுப்பினர்கள் இவ் 05 குழுக்களில் இருந்து உறுப்பினர்களும் 05 பிரதேச செயலகத்தின் கிராமங்களின் அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர் .
தொடர்சியாக மன்னார் மாவட்டத்தில் தற்போது அதிகரித்து இருக்கும் போதை பாவனையும் இளைஞர்களின் பாதிப்பு மாணவர்களின் ஒழுக்க செயற்பாடுகள் என்பவற்றின் விழிப்புணர்வு செயற்பாடுகள் செயல்படுத்த வேண்டும்.
திட்டமிட்டு ஒவ்வொரு செயல்பாடுகளையும் செயல்படுத்தவேண்டும்.
சமய சமூகங்களுக்குகிடையில் நல்லிணக்க கலந்துரையாடல்-
Reviewed by Author
on
March 02, 2019
Rating:

No comments:
Post a Comment