விரைவில் உடல் எடையைக் குறைக்க வேண்டுமா? பட்டையை
பட்டையில் மருத்துவ குணங்கள் ஏராளமாக உள்ளது. இது பல நோய்களை எதிர்த்து போராடும் ஆற்றல் உடையது.
ஏனெனில் பட்டையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி பொருட்கள் அதிகம் உள்ளது.
இது உடலினுள் உள்ள நோய்த்தொற்றுகள் மற்றும் அழற்சிகளை எதிர்த்துப் போராடுவது மட்டுமின்றி இது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, சர்க்கரையை உடைத்து ஆற்றலாக மாற்றும்.
மேலும் இது உடல் எடை குறைப்பிற்கு முக்கிய பங்கு வகிக்கின்றது.
உடல் எடையைக் குறைக்க நினைப்போர் காபியில் பட்டை சேர்த்து குடித்து வந்தால் நாளடைவில் நல்ல பயனை பெறலாம்.
உடல் எடையினை காபியுடன் ஒரு 3 பொருட்களைக் கலந்து குடித்தால், ஒரே மாதத்தில் 10 கிலோ வரை உடல் எடையைக் குறைக்க முடியும். தற்போது அது எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- தேங்காய் எண்ணெய் - 3/4 கப்
- பட்டை - 1/2 டேபிள் ஸ்பூன்
- பட்டை தூள் - 1 டீஸ்பூன்
- கொக்கோ பவுடர் - 1 டீஸ்பூன் (விருப்பமிருந்தால்)
பயன்படுத்தும் முறை
மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.தினமும் காலையில் காபி குடிக்கும் போது, சூடான காபியுடன் இந்த கலவையை 1 டீஸ்பூன் சேர்த்து கலந்து குடித்து வர வேண்டும்.
பின்னர் இந்த கலவையை கண்ணாடி ஜாரில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்துப் பாதுகாத்து, தேவையான போது பயன்படுத்தவும்.
இதனால் காபியின் சுவை வித்தியாசமாக இருப்பதோடு, உடல் எடையும் குறையும்.
விரைவில் உடல் எடையைக் குறைக்க வேண்டுமா? பட்டையை
Reviewed by Author
on
March 30, 2019
Rating:
Reviewed by Author
on
March 30, 2019
Rating:


No comments:
Post a Comment