மன்னார் மறைவாழ்வுக் கல்விப் பணியாளர்களுக்கான தவக்காலத் தியானம் மடுவில்-படங்கள்
மன்னார் மறைமாவட்ட மறைவாழ்வுக் கல்விப் பணியாளர்களுக்கான தவக்காலத் தியானம் மடுமாதா திருத்தலத்தில் வெள்ளிக்கிழமை29-03-2019 மாலை ஆரம்பமாகியுள்ளது.
குறித்த தவக்கால தியானம் ஞாயிற்றுக்கிழமை31-03-2019 மாலையுடன் நிறைவடையும்.குறித்த தவக்கால தியானத்தில் 350 மறைவாழ்வுக் கல்விப் பணியாளர்கள் பங்கு பற்றியுள்ளனர்.
குறித்த தவக்காலத் தியானம் அருட் சகோதரர் கிசோக் நீக்லஸ் அவர்களின் தலைமையில் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
குறித்த தவக்கால தியானம் ஞாயிற்றுக்கிழமை31-03-2019 மாலையுடன் நிறைவடையும்.குறித்த தவக்கால தியானத்தில் 350 மறைவாழ்வுக் கல்விப் பணியாளர்கள் பங்கு பற்றியுள்ளனர்.
குறித்த தவக்காலத் தியானம் அருட் சகோதரர் கிசோக் நீக்லஸ் அவர்களின் தலைமையில் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் மறைவாழ்வுக் கல்விப் பணியாளர்களுக்கான தவக்காலத் தியானம் மடுவில்-படங்கள்
Reviewed by Author
on
March 31, 2019
Rating:

No comments:
Post a Comment