40மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான பாடசாலை பை வழங்கும் நிகழ்வு-படங்கள்
மன்னாரின் சிறந்த உதைபந்தாட்ட வீரனான ஜெயராஜா மகிதன் (தம்பா) அவர்களின் 03ம் ஆண்டு நினைவுதினத்தினை சிறப்பிக்கும் வகையில் அவரின் நண்பர்கள் மாவட்ட செயலகத்துடன் இணைந்து மன்னார் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கா அமைப்பாக இயங்கி வரும் தேனீ அமைபில் உள்ள மாற்றுத்திறனாளி 40 மாணவர்களுக்கான பாடசாலை பை -SCHOOL BAGS வழங்கப்பட்டது.
இவ்நிகழ்வானது 30-03-2019 இன்று காலை மன்னார் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் வைத்து வழங்கப்பட்டது.


40மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான பாடசாலை பை வழங்கும் நிகழ்வு-படங்கள்
Reviewed by Author
on
March 30, 2019
Rating:

No comments:
Post a Comment