55 வருடங்களுக்கு பின் க.பொ.த. சாதாரணதர பரீட்சையில் தமிழ் மாணவியின் வரலாற்றுச் சாதனை -
க.பொ.த. சாதாரணதர பரீட்சையில் 9A சித்திகளை பெற்று கேகாலை சாந்த மரியான் தமிழ் மகா வித்தியாலயத்தில் 55 வருடங்களுக்கு பின் டி லக்ஷிகா எனும் மாணவி சாதனை படைத்துள்ளார்.
மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்த இப்பாடசாலையில் இம் மாணவியின் பரீட்சை முடிவால் பாடசாலைக்கு மட்டுமல்ல தமிழ் மொழி மற்றும் அப்பகுதிக்கும் மிகப் பெரும் பாக்கியம் என ஊர் மக்கள் கூறுகின்றனர்.
55 வருடங்களுக்கு பின் க.பொ.த. சாதாரணதர பரீட்சையில் தமிழ் மாணவியின் வரலாற்றுச் சாதனை -
Reviewed by Author
on
March 31, 2019
Rating:

No comments:
Post a Comment