மன்னாரில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான சுவரொட்டி நிகழ்ச்சி திட்டம்-படங்கள்
மன்னார் மாந்தை மேற்கு சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்தி பிரிவினரால் பிரதேச செயகத்திற்கு முன்பாக நேற்று 14-03- 2019 சிறுவர் பாதுகாப்பு தொடர்பான சுவரொட்டி நிகழ்ச்சி திட்டம்
"நாட்டின் பிள்ளை வளத்தினை பாசத்துடன் பராமரிப்போம் எனும் தொனிப்பொருளில்"ஆரம்பித்து வைக்கப்பட்டது.
.இவ்நிகழ்வில் சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள் அலுவலகர்கள் பொலிஸ் அதிகாரிகள் பொதுமக்கள் வாகன சாரதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
மன்னாரில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான சுவரொட்டி நிகழ்ச்சி திட்டம்-படங்கள்
Reviewed by Author
on
March 15, 2019
Rating:

No comments:
Post a Comment