முதன்முறையாக இலங்கை பெண்களால் செலுத்தப்பட்ட விமானம்! சற்று முன்னர் வெற்றிகரமாக தரையிறக்கம் -
மகளிர் தினத்தை முன்னிட்டு ஸ்ரீலங்கன் விமான சேவையினால் இந்த நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்பட்டது.
முழுமையாக பெண் ஊழியர்களுடனான விமானம் கொழும்பில் இருந்து சிங்கப்பூர் நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்தது.
அதற்கமைய சற்று முன்னர் UL 306 என்ற விமானம் சிங்கப்பூரில் தரையிறங்கியுள்ளது.
முதன்முறையாக இலங்கை பெண்களால் செலுத்தப்பட்ட விமானம்! சற்று முன்னர் வெற்றிகரமாக தரையிறக்கம் -
Reviewed by Author
on
March 08, 2019
Rating:

No comments:
Post a Comment