நான் அஜித்தை வைத்து இப்படி ஒரு படம் இயக்குவேன், பிரபல காமெடி நடிகர் விவேக்
அஜித்-விவேக் இருவரும் நீண்ட வருடங்களாக நெருங்கிய நண்பர்கள். காதல் மன்னன், வாலி, முகவரி, கிரீடம், என்னை அறிந்தால், தற்போது விஸ்வாசம் வரை பல படங்களில் பணியாற்றியுள்ளனர்.
இந்நிலையில் விவேக் ஹீரோவாக நடித்த வெள்ளைப்பூக்கள் படம் சமீபத்தில் திரைக்கு வந்து செம்ம வரவேற்பை பெற்று வருகின்றது. இப்படம் குறித்த பேட்டி ஒன்றில் விவேக் ‘அஜித்தை வைத்து விவாசாயம் சம்மந்தப்பட்ட படம் ஒன்றை இயக்குவேன், அஜித்தை விவசாயி கதாபாத்திரத்தில் பார்க்க வேண்டும்’ என்று அவர் கூறியுள்ளார்.
நான் அஜித்தை வைத்து இப்படி ஒரு படம் இயக்குவேன், பிரபல காமெடி நடிகர் விவேக்
Reviewed by Author
on
April 28, 2019
Rating:

No comments:
Post a Comment