மன்னார் மறைமாவட்ட மறைக்கல்வி ஆசிரியர்களுக்கு தவக்கால ஞான ஒடுக்கம்.
மன்னார், வவுனியா மறைமாவட்டத்திலுள்ள மறைக்கல்வி ஆசிரியர்களுக்கு கடந்தமூன்று தினங்களாக அதாவது கடந்த வெள்ளிக் கிழமை தொடக்கம் ஞாயிறு வரை (29-31.03.2019) மன்னார் மடுத் திருத்தலத்தில் தவகாலத்தை முன்னிட்டு மகா ஞான ஒடுக்கம் மன்னார் மறைமாவட்ட மறைக்கல்வி, திருவிவிலியம், கல்விப்பணி மற்றும் குருசில்லோ இயக்கம் இயக்குனர் அருட்பணி கி.அந்தோனிதாஸ் டலிமா அடிகளார் தலைமையில் நடைபெற்றது.
இதற்கு வளவாளராக சகோதரர் நிக்கலஸ் கிசோக் கலந்து கொண்டதுடன் மன்னார் மறைமாவட்டத்திலுள்ள 46 பங்குகளிலிருந்து ஐந்நூறுக்கு மேற்பட்ட மறைக்கல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

மன்னார் மறைமாவட்ட மறைக்கல்வி ஆசிரியர்களுக்கு தவக்கால ஞான ஒடுக்கம்.
Reviewed by Author
on
April 03, 2019
Rating:

No comments:
Post a Comment