மறைந்த இயக்குனர் மகேந்திரனின் உடலை பார்த்து கதறி அழுத பிரபல இயக்குனர்!
தமிழ் சினிமாவை படைப்பிலயக்கத்தின் அருகில் வைத்த பெருமை இயக்குனர் மகேந்திரனை சேரும். சினிமாவில் எதார்த்தங்களையும், நடைமுறை வாழ்க்கையையும் அப்படியே பிரதிபலிக்க செய்தவர் அவர்.
அவரின் படைப்புகள் பல புத்தக நாவல்களை தழுவியவை. இப்படியா சிறப்புக்குரிய அவரின் இன்று காலை 10 மணிக்கு தன் 79 வது வயதில் காலாமானார் என்ற செய்தியால் பலருக்கும் வருத்தமே.
அவரின் காலத்தில் மற்றொரு முக்கிய இயக்குனராக இருந்த பாரதி ராஜா அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுதது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மறைந்த இயக்குனர் மகேந்திரனின் உடலை பார்த்து கதறி அழுத பிரபல இயக்குனர்!
Reviewed by Author
on
April 02, 2019
Rating:

No comments:
Post a Comment