மன்னாரிலும் அரச அதிகாரிகள் உறுதி மொழி-படம்
ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்ட போதையிலிருந்து விடுதலைப் பெற்ற நாட்டிற்காக நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து உறுதி மொழியளிக்கும் 'சித்திரை மாத உறுதி மொழி' வைபவம் இன்று புதன் கிழமை(3) காலை மன்னாரிலும் இடம் பெற்றுள்ளது.
மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று புதன் கிழமை காலை சர்வமத பிரார்த்தனைகளைத் தொடர்ந்து குறித்த உறுதி மொழி நிகழ்வு இடம் பெற்றது.
மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் தலைமையில் குறித்த உறுதி மொழி நிகழ்வு இடம் பெற்றது.
இதன் போது மன்னார் மாவட்டச் செயலகத்தில் கடமையாற்றுகின்ற அணைத்து உத்தியோகஸ்தர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று புதன் கிழமை காலை சர்வமத பிரார்த்தனைகளைத் தொடர்ந்து குறித்த உறுதி மொழி நிகழ்வு இடம் பெற்றது.
மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் தலைமையில் குறித்த உறுதி மொழி நிகழ்வு இடம் பெற்றது.
இதன் போது மன்னார் மாவட்டச் செயலகத்தில் கடமையாற்றுகின்ற அணைத்து உத்தியோகஸ்தர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரிலும் அரச அதிகாரிகள் உறுதி மொழி-படம்
Reviewed by Author
on
April 03, 2019
Rating:

No comments:
Post a Comment