மன்னார் உயிலங்குளம் மணற்க்குளம் புகையிரத கடவையில் கதவுமில்லை....
மன்னார் உயிலங்குளம் மணற்க்குளம் புகையிரத கடவையில் கதவுமில்லை அதற்கான பகையிரத கடவை காவலாளியும் இல்லை புகையிரதம் வரும்போது பயணிகள் சிறுவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என அப்பகுதி மக்கள் கவலை கொண்டுள்ளனர்.
இதுவரையும் எந்த அசம்பாவிதமும் ஏற்ப்படவில்லை இனிவரும் காலங்களிலும் நடைபெற கூடாது.
ஆனால் இதனுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனிப்பதில்லை இதற்கு பாதுகாப்பு கடமை உத்தியோகத்தர் உடன் வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மன்னார் உயிலங்குளம் மணற்க்குளம் புகையிரத கடவையில் கதவுமில்லை....
Reviewed by Author
on
May 31, 2019
Rating:

No comments:
Post a Comment