மன்னார் உயிலங்குளத்தின் நீர் நிலைகொள்ளும் பகுதியில்......
மன்னார் உயிலங்குளத்தின் நீர் நிலைகொள்ளும் பகுதியில் மக்கள் பல்வேறு கழிவுகளை கொட்டியுள்ளனர்.
போத்தல்கள் மற்று கூரைத்தகடுகள் என பல கழிவுகள் கொட்டப்பட்டதை ஊடகவியலாளர் கவனித்துள்ளனர்.
இக்கழிவுகள் மக்களுக்கு பாதிப்பு ஏற்ப்படுத்த கூடியவை பிரதேச சபை இதனை கவனத்தில் எடுத்து இதனை அகற்றவும் என கேட்டுகொள்கிறோம்.
போத்தல்கள் மற்று கூரைத்தகடுகள் என பல கழிவுகள் கொட்டப்பட்டதை ஊடகவியலாளர் கவனித்துள்ளனர்.
இக்கழிவுகள் மக்களுக்கு பாதிப்பு ஏற்ப்படுத்த கூடியவை பிரதேச சபை இதனை கவனத்தில் எடுத்து இதனை அகற்றவும் என கேட்டுகொள்கிறோம்.
மன்னார் உயிலங்குளத்தின் நீர் நிலைகொள்ளும் பகுதியில்......
Reviewed by Author
on
May 31, 2019
Rating:

No comments:
Post a Comment