பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ திரைப்படத்தின் ப்ரோமோ காட்சி
பயோஸ்கோப் ஃபிலிம் ஃப்ரேமர்ஸ் சார்பில் நடிகர் பார்த்திபன் ராதாகிருஷ்ணன் தயாரித்து, எழுதி, இயக்கி நடித்திருக்கும் ‘ஒத்த செருப்பு Size 7’ திரைப்படத்தின் புதிய ப்ரோமோ காட்சி வெளியாகியுள்ளது.
சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ராம்ஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்தின் அறிமுக விழா மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது.
உலக அளவில் ஒரே ஒரு கதாப்பாத்திரத்தை மாத்திரம் கொண்டு இயங்கும் 12 திரைப்படங்கள் உண்டு. எனினும் அனைத்து துறைகளையும் அவரே கையாண்டதால், அதையும் தாண்டிய சிறப்பை இந்த படம் பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ திரைப்படத்தின் ப்ரோமோ காட்சி
Reviewed by Author
on
May 27, 2019
Rating:

No comments:
Post a Comment