முதன்முறையாக U சான்றிதழை பெற்ற தமிழ் ஈழம் படம்! குவியும் பாராட்டுகள்
கனடாவில் பிறந்த வளர்ந்த ரஞ்சித் ஜோசப் என்பவர் இயக்கியுள்ள படம் சினம்கொள். தமிழ் ஈழத்தை பற்றி தெள்ள தெளிவாகவும் மிக ஆழமாகவும் இப்படத்தில் காட்சிப்படுத்தியுள்ளனர்.
இதனால் இப்படத்தில் போர், இரத்தம் மற்றும் கடுமையான வசனங்கள் தவிர்க்க முடியாதவையாக இருந்துள்ளன. இந்நிலையில் சமீபத்தில் தணிக்கை குழுவிற்கு இப்படம் அனுப்பப்பட்டுள்ளது.
இதில் படம் முழுவதையும் பார்த்த தணிக்கை குழுவினர் ஆச்சரியப்படும் விதமாக U சான்றிதழ் கொடுத்துள்ளனர். தமிழ் ஈழத்தை பற்றி பேசும் படத்திற்கு U சான்றிதழ் கொடுக்கப்படுவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
முதன்முறையாக U சான்றிதழை பெற்ற தமிழ் ஈழம் படம்! குவியும் பாராட்டுகள்
Reviewed by Author
on
May 21, 2019
Rating:

No comments:
Post a Comment