அண்மைய செய்திகள்

recent
-

ஜேர்மனி வரலாற்றில் இது அதிர்ஷ்டத்தின் பக்கவாதம்! முன்னாள் ஜனாதிபதி குற்றச்சாட்டு -


புலம்பெயர்ந்தவர்களின் அதிகப்படியான வருகை ஜேர்மனி வரலாற்றில் அதிர்ஷ்டத்தின் பக்கவாதமாக இருக்கும் என முன்னாள் ஜனாதிபதி கிறிஸ்டியன் உல்ஃப் தெரிவித்துள்ளார்.
கடந்த 2015ஆம் ஆண்டு சான்ஸலர் ஏஞ்சலா மெர்க்கலின் Open-door policyயின்படி, கிட்டத்தட்ட 9,00,000 புலம்பெயர்ந்தவர்களை ஜேர்மனி அனுமதித்தது. அவர்களில் பெரும்பாலானோர் மத்திய கிழக்கு நாடுகள், ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் இருந்து தப்பி வந்தவர்கள் மற்றும் ஏழ்மையின் காரணமாக வந்தவர்கள் ஆவர்.
அப்போது புலம்பெயர்ந்தவர்கள் நெருக்கடியின் உச்சத்தில் இருந்தது. ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள், யுத்தத்தில் இருந்தும் தீவிர வறுமையில் இருந்தும் தப்பி வருபவர்களை அழைத்துச் செல்லுமாறு, முன்னாள் ஜேர்மனி ஜனாதிபதி கிறிஸ்டியன் உல்ஃப் வலியுறுத்தினார்.
மேலும், ‘500 மில்லியன் ஐரோப்பியர்கள், 3 மில்லியன் அகதிகளைப் பெறுவது ஒரு பிரச்சனையாக இருக்கக் கூடாது’ என்று குறிப்பிட்டார்.
இந்நிலையில், ஜேர்மனியில் புலம்பெயர்ந்தவர்களின் வருகை அதிகரிப்பதை வலதுசாரிகள் ஆதரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.


Samantha Franson


இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘ஜேர்மனி வரலாற்றில் புலம்பெயர்ந்தவர்களின் வருகை அதிகரிப்பது, அதிர்ஷ்டத்தின் பக்கவாதமாக மாறும் வாய்ப்புகள் அதிகம்’ என தெரிவித்துள்ளார்.
அத்துடன், 2015 அகதிகள் நெருக்கடி ஒரு முக்கியமான மற்றும் நாட்டுக்கு நன்மை பயக்கும் என்பதை வரலாறு நிரூபிக்கக்கூடும் என்றும் தெரிவித்தார்.
ஜேர்மனி வரலாற்றில் இது அதிர்ஷ்டத்தின் பக்கவாதம்! முன்னாள் ஜனாதிபதி குற்றச்சாட்டு - Reviewed by Author on June 21, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.