மறைந்த கிரேஸி மோகனுக்கு பிடித்த காமெடி ஆக்டர் ...
பல படங்களில் வசன கர்த்தாவாக பணியாற்றியுள்ளவர் கிரேஸி மோகன். இவர் கடந்த 10ஆம் தேதி திடீர் மாராடைப்பால் இயற்கை எய்தினார்.
இவரது மரணம் சினிமா பிரபலங்கள் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. நகைச்சுவை வசனங்களுக்கு பெயர் போன இவர் பல நாடகங்களை இயக்கியுள்ளார்.
அப்படி இவரது நாடக ட்ரூப்பில் இருந்து வந்த காமெடி நடிகர்களில் சதிஷும் ஒருவர். இதனால் என்னவோ நாகேஷிற்கு பிறகு எனக்கு பிடித்த காமெடி நடிகர் சதிஷ் தான் என கிரேஸி மோகன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
மறைந்த கிரேஸி மோகனுக்கு பிடித்த காமெடி ஆக்டர் ...
Reviewed by Author
on
June 13, 2019
Rating:

No comments:
Post a Comment