என் அன்பு தம்பி- பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த கமல்
கமல்ஹசன் இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா நடிகர்களில் ஒருவர். இவர் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது அனைவருக்கும் தெரிந்தது தான்.
இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நாளை தொடங்குகின்றது, இதற்காக கமல் தற்போது படப்பிடிப்பில் உள்ளார்.
அப்படியிருக்க விஜய்யின் பிறந்தநாளுக்கு ‘என் அன்பு தம்பி விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ என்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இவர் கண்டிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தான் டுவிட் செய்திருப்பார் என கூறப்படுகின்றது.
என் அன்பு தம்பி- பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த கமல்
Reviewed by Author
on
June 23, 2019
Rating:

No comments:
Post a Comment