யாழ். கீரிமலையில் இருந்த மிகப்பெரிய மாடு உயிரிழப்பு! -
இக்காளை மாடு இறைச்சிக்கு விற்பனை செய்யப்பட இருந்த நிலையில் சமூக ஆர்வலர்களினால் மீட்கப்பட்டு கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வந்தது.
இதனை அங்கு வரும் ஏராளமான அடியவர்கள் அதிசயத்துடன் பார்த்து செல்வது வழமையாகும். இந்நிலையில் முதுமை காரணமாக இறந்த மாட்டுக்கு சமய முறைப்படி நல்லடக்கம் இடம்பெற்றது.
யாழ். கீரிமலையில் இருந்த மிகப்பெரிய மாடு உயிரிழப்பு! -
Reviewed by Author
on
July 30, 2019
Rating:

No comments:
Post a Comment