பலரையும் கவர்ந்த தி லயன் கிங்! முதல் நாள் வசூல் கலெக்ஷன் இதோ
கோலிவுட் சினிமாவில் இந்த வார வெளியீடாக ஆடை, கடாரம் கொண்டான், தி லயன் கிங் ஆகிய படங்கள் வெளியாகின. உலகம் முழுக்க ரசிகர்கள் ஹாலிவுட் சினிமாவுக்கு இருக்கிறார்கள்.
அதில் குறிப்பாக வால்ட் டிஸ்னி படங்கள் என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்து பார்க்கிறார்கள். அந்த வகையில் தி லயன் கிங் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ் சினிமாவில் மனோபாலா, சிங்கம் புலி, ரோபோ சங்கர், சித்தார்த் என பல நடிகர்களின் குரலாக வந்திருக்கும் தி லயன் கிங் நேற்று மட்டும் ரூ 13.17 கோடியை வசூலித்துள்ளது.
பலரையும் கவர்ந்த தி லயன் கிங்! முதல் நாள் வசூல் கலெக்ஷன் இதோ
Reviewed by Author
on
July 21, 2019
Rating:

No comments:
Post a Comment