'மொட்டப் பனையும் முகமாலைக் காத்தும்' சிறுகதை நூலின் அறிமுக நிகழ்வு-படங்கள்
மன்னார் சர்மிலா வினோதினியின் "மொட்டப் பனையும் முகமாலைக் காத்தும்" சிறுகதை நூல் அறிமுக நிகழ்வானது (16.07.2019, செவ்வாய்க்கிழமை) மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.
பிரதம அதிதியாக
வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் C.V. விக்னேஸ்வரன் ஐயா அவர்களின் பிரசன்னத்துடன்
வவுனியா தேசிய கல்வியற் கல்லாரியின் நிதி நிர்வாக உப பீடாதிபதி பொ. சத்தியநாதன்,
யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியின் ஒய்வு நிலை கல்வியலாளர் க.தர்மராசா மற்றும் ஓய்வு நிலை அதிபர் மணலாறு விஜயன் உற்பட எழுத்தாளர்கள் கவிஞர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
'இராப்பாடிகளின் நாட்குறிப்பு' இவரால் எழுதப்பெற்ற கவிதைத் தொகுப்பு ஆகும்.
- டிசம்பர்
2018 இல் சென்னை, நந்தனத்தில் நடந்த புத்தகத் திருவிழாவில், பூவரசி
வெளியீடாக, இந்த 'மொட்டப் பனையும் முகமாலைக் காத்தும்' நூல் விஞ்ஞானி
டில்லி பாபு அவர்களால் முதற்பிரதி வெளியிடப்பட எழுத்தாளர் தமிழ்நதி
அவர்களால் பெறப்பட்டு வெளியீடு கண்டது.
'மொட்டப் பனையும் முகமாலைக் காத்தும்' சிறுகதை நூலின் அறிமுக நிகழ்வு-படங்கள்
Reviewed by Author
on
July 21, 2019
Rating:

No comments:
Post a Comment