இளைஞர்களை அதிகம் கவர்ந்த ஸ்பைடர் மேன்! வசூல் சாதனை இதோ -
ஹாலிவுட் படங்களுக்கு உலகளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். கோடிகளை குவித்து படம் எடுக்கப்படுகிறது.
தமிழ் சினிமாவிலும் அப்படங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. பாக்ஸ் ஆஃபிஸில் இப்படங்கள் மில்லியன் டாலர்கள் குறைவான நாட்களில் சாதனை படைத்தது.
அண்மையில் வெளியான ஸ்பைடர் மேன் ஃபேர் ஃபிரம் ஹோம் படம் நல்ல வசூல் செய்து வருகிறது. கடந்த ஜூலை 4 முதல் 7 வரை தமிழகத்தில் 246 ஸ்கிரீன்களில் ( 24 ஆங்கிலம் மற்றும் 192 தமிழ்) ஓடியுள்ளது. இந்த 4 நாட்களுக்கு படம் ரூ 5.52 கோடியை வசூல் செய்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
இளைஞர்களை அதிகம் கவர்ந்த ஸ்பைடர் மேன்! வசூல் சாதனை இதோ -
Reviewed by Author
on
July 09, 2019
Rating:

No comments:
Post a Comment