அதிகாலையில் தென்னிலங்கை உலுக்கிய கொடூரம் - பெண்கள் உட்பட 5 பேர் பலி -
களுத்துறை, வஸ்கடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதிகாலையில் ஏற்பட்ட இந்த விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தனியார் பேருந்து ஒன்றும் இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் மோதிக் கொண்டதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் 3 பெண்களும் 3 ஆண்களும் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
அதிகாலையில் தென்னிலங்கை உலுக்கிய கொடூரம் - பெண்கள் உட்பட 5 பேர் பலி -
Reviewed by Author
on
August 04, 2019
Rating:

No comments:
Post a Comment