மன்னாரில் 'தமிழிலக்கியப் பணி சேவைக்காக 06 கலைஞர்களுக்கு சிறப்பு கௌரவம்
மன்னாரில் நடைபெற்ற திருக்குறள் பெருவிழாவின்போது மன்னார் மாவட்டத்தில் 'தமிழிலக்கியப் பணிகளுக்கு ஆற்றிய சேவைக்காக ஆறு பேர் சிறப்பு கௌரவம் பெற்றனர்'
ஐனாதிபதியின் எண்ணக்கருவில் வடக்கு மாகாண ஆளுனரின் நெறிப்படுத்தலின் கீழ் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும்
மன்னார் மாவட்ட செயலகத்தின் ஒழுங்கமைப்பின் கீழ்
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சீ.ஏ.மோகன்றாஸ் தலைமையில் மன்.அல்அஸ்ஹர் தேசிய பாடசாலை மண்டபத்தில் நடைபெற்ற திருக்குறள் பெருவிழா வடக்கு மாகாணத்தின் மூன்றாவது நாள் நிகழ்வு மன்னாரில் ஞாயிறு அன்று (25.08.2019) நடைபெற்றது.
இவ் நிகழ்வின்போது மன்னார் மாவட்டத்தில் 'தமிழிலக்கியப் பணிகளுக்கு
ஆற்றிய சேவைக்காக ஆறு கலைஞர்களுக்கு சிறப்பு கௌரவம் வழங்கப்பட்டது.
01) திரு.சந்தியா அந்தோனி மிராண்டா,
02) ஐனாப் அலிகான் சரீப்,
03) திருமதி. பெப்பி விக்ரர் லெம்பேட்,
04) திரு.சீமான் பத்திநாதன் பர்ணாந்து,
05) திரு.மார்க்கண்டு பஞ்சலிங்கம்,
06) திரு.இறம்மிக்லேயக்கோபு சேரம் ஆகியோரே கௌரவிக்கப்பட்டு விருதுகள் பெற்றனர்.
திருவள்ளுவரை மரத்திதில் செதுக்கிய கலைஞருக்கு சிறப்பு கௌரவமும் வழங்கப்பட்டது.

Reviewed by Author
on
August 27, 2019
Rating:
No comments:
Post a Comment