மன்னார் மாவட்டச் செயலக்ததில் இடம் பெற்ற நடமாடும் சேவை-படம்
மன்னார் மாவட்டச் செயலகத்தில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் இன்று சனிக்கிழமை 31.08.2019காலை 10 மணியளவில் நடமாடும் சேவை இடம் பெற்றது.
குறித்த நடமாடும் சேவையினை வெளி விவகார அமைச்சர் திலக்மாறப்பன கலந்து கொண்டு வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார். இதன் போது வெளிவிவகார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் கலந்து கொண்டார்.
குறித்த நடமாடும் சேவையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு,குடிவரவு,குடியகல்வு திணைக்களம்,பதிவாலர் நயகம் திணைக்களம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் உள்ளிட்ட திணைக்களங்களும் நிறுவனங்களும் கலந்து கொண்டுள்ளது.
குறித்த நடமாடும் சேவையின் போது தேசிய அடையாள அட்டை வழங்குதல், இந்தியாவில் இருந்து வருகை தந்தவர்களுக்கான பிறப்புச் சான்றிதழ் வழங்குதல், குடி உரிமைச் சான்றிதழ், கடவுச்சீட்டை பெற்றுக் கொள்ளுதல் உள்ளிட்ட சேவைகள் குறித்த நடமாடும் சேவையூடாக வழங்கப்பட்டது.
மன்னார்,கிளிநொச்சி,திருகோணமலை போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 200 இற்கும் மேற்பட்ட பயணாளிகளும் கலந்து கொண்டு பயண் பெற்றுள்ளனர்.

Reviewed by Author
on
August 31, 2019
Rating:

No comments:
Post a Comment