தமிழ் மாணவர்களுக்கு அரிய சந்தர்ப்பம்
தமிழ் மாணவர்களுக்கு அரிய சந்தர்ப்பம்....
கிளிநொச்சியில் அமைந்துள்ள ஜேர்மனி தொழில்நுட்ப கல்லூரிக்கு 250 மாணவர்களை புதிதாக இணைக்க இருக்கின்றார்கள்.
இதற்கு அடிப்படைத் தகுதி க.பொ.த சாதாரண தரத்தில் 6 பாடங்களில் சித்தி போதுமானது.
இந்த தகைமையை வைத்து பொறியியல், விவசாய, தொழில் நுட்பம் என பல துறைகளில் பட்டம் பெறலாம். இந்த கல்விக்கான விண்ணப்பம் 31.09.2019 உடன் முடிவடைகின்றது.
ஒவ்வொருவரும் இதை கவனத்தில் எடுத்து இந்த தகவலை உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் தெரியப்ப்டுத்துங்கள் நேரடியாக கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள காரியாலயத்திற்கு உங்களுக்கு தெரிந்த மாணவ மாணவிகளை உடனே அனுப்புங்கள்.சந்தர்ப்பத்தை நழுவ விட வேண்டாம்.
சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்தி கல்வியால் எதிர்காலத்தினை பிரகாசப்படுத்த்குவோம்
தமிழ் மாணவர்களுக்கு அரிய சந்தர்ப்பம்
Reviewed by Author
on
September 08, 2019
Rating:

No comments:
Post a Comment