மலேசியாவில் தங்கியிருக்கும் இலங்கையர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசம்! -
குடிவரவு மற்றும் குடியகல்வு சட்ட திட்டங்களை மீறி மலேசியாவில் தங்கியிருந்தவர்கள் நாடு திரும்புவதற்காக பொது கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக மலேசியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
அந்நாட்டின் சட்ட திட்டங்களை மீறியவர்கள் நாடு திரும்புவதற்காக எதிர்வரும் 31ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள உயர்ஸ்தானிகரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மலேசியாவில் உள்ள இலங்கை தொழிலாளர்களின் உறவினர்கள் சட்ட விரோதமான முறையில் அங்கு தங்கியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மலேசியாவில் தங்கியிருக்கும் இலங்கையர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசம்! -
Reviewed by Author
on
October 17, 2019
Rating:

No comments:
Post a Comment