நாடாளுமன்றத்தை கலைப்பதனால் ஏற்படும் விளைவு என்ன?
நன்றாக சிந்தித்து நாடாமன்றத்தை கலைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது கட்டாயம் என லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தலைமையகத்தில் இன்று 26.11.2019 செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் பேசப்படுகின்றது. ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி அதற்கு எதிர்ப்பை வெளியிடுகின்றது இது தொடர்பில் தங்களின் கருத்து என்ன என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதில் வழங்கிய அவர், இரண்டு வகையான காரணங்களுக்காக ஐக்கிய தேசியக் கட்சி இதற்கு எதிர்ப்பை வெளியிடுகின்றது.
அதாவது அவர்கள் தங்களுக்கு கிடைக்க வேண்டிய ஓய்வூதியல் இல்லாது செய்யப்படும் என பயப்படுகின்றனர் மார்ச் முதலாம் திகதி நாடாளுமன்றத்தை கலைத்தாலும் ஓய்வூதியம் இல்லாது போகும்.
ஆகவே நன்றாக சிந்தித்து நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது கட்டாயம் என்றார்.
நாடாளுமன்றத்தை கலைப்பதனால் ஏற்படும் விளைவு என்ன?
Reviewed by Author
on
November 27, 2019
Rating:

No comments:
Post a Comment